ஆவின் மொத்த விற்பனையாளராக விண்ணப்பிக்கலாம் முழு விவரம் aavin distributor apply
ஆவின் மொத்த விற்பனையாளராக விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ஆவின் எனும் வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
ஆவின் விற்பனையாளராக ஒரு அரிய வாய்ப்பு! FERMENTED PRODUCTS மொத்த விற்பனையாளராக ஒரு அரிய வாய்ப்பு! கீழ்க்கண்ட பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன முந்துங்கள்...
சென்னை
பூந்தமல்லி,
அசோக் நகர்
போரூர்
அடையாறு
மயிலாப்பூர்
அண்ணா நகர்
பெரம்பூர்,
மணலி
கொளத்தூர்
பாலவாக்கம்
கேளம்பாக்கம்
ஆவடி,
அம்பத்தூர்
திருநின்றவூர்
அயனாவரம்
வட சென்னை
வண்ணாரப்பேட்டை
லேப்பேரி
வேளச்சேரி
மேடவாக்கம்
அண்ணாசாலை
தி.நகர்
திருவல்லிக்கேணி
பல்லாவரம்,
செங்கல்பட்டு,
தாம்பரம்,
மறைமலைநகர்,
ஆகிய பகுதிகளுக்கு ஆவின் மொத்த விற்பனையாளராக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண் +91 9566860286
விண்ணப்ப படிவம் டவுன் லோடு செய்ய:-
https://www.aavin.tn.gov.in/documents/20142/0/Fermented+Excl.+WSD+application.pdf/c75e5538-0f58-6d08-44d3-631214c0be20
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு வேலைவாய்ப்பு