வணிக நோக்கத்திற்காக Bike-Taxi பயன்படுத்தினால் நடவடிக்கை - போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு bike taxi
விதிகளை மீறி செயல்படும் பைக் டேக்ஸிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
வணிக நோக்கத்திற்காக (Bike-Taxi) பயன்படுத்தினால் நடவடிக்கை - போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு
வணிக நோக்கத்திற்காக (Bike-Taxi) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவு
சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில்:-
The Tamil Nadu Road Transport Workers Associations, in a memorandum submitted today, has Indicated that there are various violations to MV Act and Rules especially by two wheelers which are being used for commercial purposes. Field officers are therefore directed to take up special drive for enforcement of MV Act and Rules and ensure compliance of extant rules and regulations.
A daily report of action taken, zone wise may be sent by 7 p.m. till further orders.
Tags: தமிழக செய்திகள்