Breaking News

சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு 

GIC Re, the Indian Reinsurer is a 10 th largest Reinsurance Company in the world with the network in India and abroad, is looking for Graduates / Post Graduates in the disciplines mentioned below to fill-in the positions of 110 Officers in the cadre of Assistant Manager (Scale-I) to be posted in Head Office, Mumbai and will be liable to be posted anywhere in India as well as abroad as per the requirement of the Corporation. 

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காப்பீட்டு நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள லீகல் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்




பணி:-

LEGAL 

கல்வித்தகுதி:-

Bachelor’s degree in law recognized by Bar council of India for the purpose of enrolment as an Advocate with a minimum of 60% marks for General & OBC candidates and minimum 55% for SC/ST candidates

வயது வரம்பு 

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயதும் அதிகப்பட்சம் 30 வயதும் இருக்கலாம். விண்ணப்பத்தாரர் 2.11.1994 தேதிக்கு முன்பும், 1.11. 2003 தேதிக்கு பின்பும் பிறந்திருக்கக்கூடாது

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.12.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.gicre.in/images/2024/Detailed_Advertisement_for_Recruitment_of_AMs_in_GIC_Re_2024_-_v3_-_Final.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback