சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது
சென்னையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக வந்த புகாரின் பேரில் டி நகரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர்
தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை தியாகராய நகரில் கைது செய்யப்பட்டார்.அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் வழங்கியதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யயப்பட்டுள்ளார்.புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பதை கண்டித்து தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புஸ்ஸி ஆனந்த் கைது செய்யபட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளது தி.நகர் போலீசார்
Tags: அரசியல் செய்திகள்