நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சி முக்கிய பொறுப்பாளர் விலகல் முழு விவரம்
அட்மின் மீடியா
0
நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சி முக்கிய பொறுப்பாளர் விலகல் முழு விவரம்
நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர்.
கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கூறி கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை தொகுதி பொருளாளர் நாகராஜன், செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞரணி செயலாளர் பிரவின் உள்ளிட்ட 11 பொறுப்பாளர்கள் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள்