Breaking News

விசா இல்லாமல் எந்த எந்த நாடுகளுக்கு செல்லலாம் - ஆன் அரைவல் விசா எந்த எந்த நாடுகளுக்கு இ விசா எந்த நாடுகளுக்கு பட்டியல் வெளியிட்ட மத்திய அரசு

அட்மின் மீடியா
0

விசா இல்லாமல் எந்த எந்த நாடுகளுக்கு செல்லலாம் - ஆன் அரைவல் விசா எந்த எந்த நாடுகளுக்கு  இ விசா எந்த நாடுகளுக்கு  பட்டியல் வெளியிட்ட மத்திய அரசு Which countries can you visit without a visa - Central government has published a list of countries on arrival visa and e-visa for which countries


மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர், இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்களை மாநிலங்களவையில் கேள்வியாக கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு விவகாரங்கள் இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டுகளுக்கு தரவரிசையை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களால் தீர்மானிக்கப்பட்ட அளவுருக்கள் இருந்தாலும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவரிசை முறை எதுவும் இல்லை.அமைச்சகத்துக்கு கிடைத்த தகவல்களின்படி, 

இந்திய பாஸ்போர்ட்டுக்கு 26 நாடுகள் விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. 

40 நாடுகள் "ஆன்-அரைவல்" வசதியை (கிளம்பிச்செல்லும் தருவாயில் பெற்றுக்கொள்ளலாம்) வழங்குகிறது. 

இ-விசாவை பயன்படுத்தி 58 நாடுகளுக்கு பயணிக்கலாம் எனவும் 

இவை அனைத்தும் அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளது என அவர் பதில் அளித்தார்


Visa free Facility Country Name 

1 Angola 

2 Barbados 

3 Belarus 

4 Bhutan 

5 Commonwealth of Dominica 

6 Cook Islands 

7 Dominican Republic 

8 Grenada 

9 Haiti 

10 Iran 

11 Jamaica 

12 Kazakhstan 

13 Malaysia 

14 Maldives 

15 Montserrat

16 Nepal 

17 Niue Island 

18 Philippines 

19 Rwanda

20 Saint Lucia 

21 Saint Vincent and Grenadines 

22 Senegal 

23 Serbia 

24 Seychelles 

25 Thailand 

26 Trinidad and Tobago

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.mea.gov.in/VFFIN.htm


e-Visa Facility Country Name 

1 Albania 

2 Angola 

3 Antigua & Barbuda 

4 Argentina 

5 Armenia 

6 Australia 

7 Azerbaijan 

8 Bahrain 

9 Benin 

10 Botswana 

11 Burkina Faso 

12 Cameroon 

13 Chile 

14 Cote d'ivoire 

15 Djibouti 

16 Egypt 

17 Ethiopia 

18 Gabon 

19 Georgia 

20 Guinea 

21 Hong Kong 

22 Indonesia 

23 Japan 

24 Jordan 

25 Kazakhstan 

26 Kenya 

27 Kyrgyzstan 

28 Loos

 29 Malawi

30 Malaysia 

31 Moldova 

32 Mongolia 

33 Morocco 

34 Mozambique 

35 Myanmar 

36 Namibia 

37 New Zealand

38 Oman 

39 Philippines 

40 Republic of Guinea 

41 Russia 

42 Sao Tome and Principe 

43 Singapore 

44 South Sudan 

45 Sri Lanka 

46 Suriname 

47 Syria 

48 Taiwan 

49 Tajikistan 

50 Tanzania 

51 Togo 

52 Trinidad and Tobago 

53 Turkey 

54 UAE 

55 Uganda 

56 Uzbekistan 

57 Vietnam 

58 Zambia

Visa on Arrival facility Country Name 

1 Angola 

2 Antigua & Barbuda 

3 Bahrain 

4 Barbados 

5 Burundi 

6 Central African Republic 

7 Cobe Verde 

8 Djibouti 

9 Egypt 

10 Eritrea 

11 Fiji 

12 Gabon 

13 Ghana 

14 Guinea Bissau 

15 Haiti 

16 Indonesia 

17 Iran 

18 Jamaica 

19 Jordan 

20 LOOS 

21 Madagascar 

22 Mauritania 

23 Mauritius 

24 Mongolia 

25 Myanmar

26 Nigeria 

27 Oman 

28 Qatar 

29 Democratic Republic of Congo (DRC)

30 Saint Denis (Reunion Islands) 

31 Saint Lucia 

32 Saint Vincent and Grenadines 

33 Saudi Arabia 

 34 Sierra Leone 

35 South Sudan 

36 Sri Lanka 

37 SL. Kitts & Nevis 

38 Tanzania 

39 Thailand 

40 Zimbabwe

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback