பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர் மீது மோதிய பேருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளைஞர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனா பேருந்து நிலையத்தில் காத்திருந்த கும்ளி பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் மீது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று மோதிய CCTV காட்சி நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ளகட்டப்பனா பேருந்து நிலையத்தில் காத்திருந்த கும்ளி பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது . ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் லேசான காயங்களுடன் விஷ்ணு உயிர் தப்பினார்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளி செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1863575342763688146
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ