சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீசாரால் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
அட்மின் மீடியா
0
சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீசாரால் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
இதுதொடர்பாக ரங்கராஜன் தன் எக்ஸ் தளத்தில், “இன்று ஒரு திருடனைப் போல, சுவரேறி குதித்து எந்தத் தகவலும் இல்லாமல் என்னைக் கைது செய்துள்ளார்கள் தமிழ்நாடு காவல்துறையினர். நான் காவல் நிலையம் செல்லும் வழியில் இருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் புகார் அளித்ததாக தெரிகிறது. நான் இப்போது சென்னைக்கு அழைத்துச் செல்லப்படலாம். கைது செய்தது, சென்னை காவல்துறையா ஸ்ரீரங்கம் காவல்துறையா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்