Breaking News

பெண் அமைச்சரை அவதூறாக பேசிய விவகாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது

அட்மின் மீடியா
0

பெண் அமைச்சரை அவதூறாக பேசிய விவகாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது

கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது  கர்நாடகா பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் சி.டி.ரவி கைது  செய்யப்பட்டுள்ளார்
 
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை கண்டிக்கும் போராட்டத்தின் போது, சட்டப்பேரவையில் வைத்து தன்னை இழிவு செய்யும் மோசமான வார்த்தையை ரவி பேசியதாக அமைச்சர் போலீசில் புகார் அளித்தார் அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளார்கள்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback