Breaking News

தனியார் பேருந்து மீது மோதிய டாரஸ் லாரி.... சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்து மீது டாரஸ் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டார். பேருந்து மீது லாரி மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1866346269641417049

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback