இதுக்கு பேர் தான் ஜஸ்ட் மிஸ்ட் - நடந்து செல்லும் போது இரண்டு காருக்கு மத்தியில் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்ட பெண் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
இதுக்கு பேர் தான் ஜஸ்ட் மிஸ்ட் - நடந்து செல்லும் போது இரண்டு காருக்கு மத்தியில் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்ட பெண் வைரல் வீடியோ
தமிழக, கேரள எல்லை பாறசாலை அருகே, கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளையில்,அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்து..அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பிய பெண்..விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைத்தெறிக்க ஓடிய ஓட்டுநர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1868141704936886413
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ