கார்த்திகை தீபதிருவிழா தாம்பரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் அறிவிப்பு முழு அட்டவணை இதோ
கார்த்திகை தீபதிருவிழா தாம்பரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் அறிவிப்பு முழு அட்டவணை இதோ
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மெழு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து டிச. 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்றடையும்.
மறுவழித்தடத்தில் திருவண்ணாமலையில் இருந்து டிச. 13, 14, 15 ஆகிய தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Unreserved MEMU Express Special Trains
To accommodate the extra rush of passengers during the Karthigai Deepam Festival at Tiruvannamalai, the following Unreserved MEMU Express Special Trains will be operated:
• Train No. 06115/06116 Tambaram Tiruvannamalai Tambaram Unreserved MEMU Express Specials
• Train No. 06115 Tambaram Tiruvannamalai Unreserved MEMU Express Special will leave Tambaram at 10.45 hrs on 13th, 14th, 15th December, 2024 Friday, Saturday, Sunday) and reach Tiruvannamalai at 14.45 hrs, the same day
• In return direction Train No. 06116 Tiruvannamalai Tambaram Unreserved MEMU Express Special will leave Tiruvannamalai at 22.25 hrs on 13th, 14th, 15th December, 2024 Friday, Saturday, Sunday) and reach Tambaram at 02.15 hrs, the next day.
Tags: தமிழக செய்திகள்