சம்மர் சால்ட் ஸ்டண்ட் செய்த வாலிபர் கழுத்து உடைந்து துடிதுடித்து பலி பதை பதைக்க வைக்கும் வீடியோ
சம்மர் சால்ட் ஸ்டண்ட் செய்த வாலிபர் கழுத்து உடைந்து துடிதுடித்து பலி. பதை பதைக்க வைக்கும் வீடியோ
மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் என்ற இடத்தில் சம்மர் சால்ட் ஸ்டண்ட் செய்த வாலிபரின் கழுத்து உடைந்து உயிரிழந்தார். இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நிமூச் மாவட்டத்தில் 18 வயது வாலிபர் ஒருவர் போர்வைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார்
இவர் போர்வைகளை அடுக்கி வைத்து அதன் மீது சம்மர் சால்ட் அடிக்க முயன்ற போது தரையில் தலை மோதி கழுத்து உடைந்தது. உடனடியாக அந்த வாலிபரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1870684694628761822
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ