ஓடும் ரயிலில் தலையை நீட்டி ரீல்ஸ் எடுக்கும் போது கீழே விழுந்து உயிர்தப்பிய இளம் பெண் வைரல் வீடியோ
ஓடும் ரயிலில் தலையை நீட்டி ரீல்ஸ் எடுக்கும் போது கீழே விழுந்து உயிர்தப்பிய இளம் பெண் வைரல் வீடியோ
இலங்கைக்கு சுற்றுலா சென்ற சீனப் பெண் ரயிலில் சென்றபோது தலையை வெளியே நீட்டி ரீல்ஸ் எடுக்கும் போது மரக்கிளையின்மீது மோதி கீழே விழுந்ததால் காயங்களின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளார்
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரெயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரெயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
அந்த சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1867537542746452203
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ