பேருந்தில் அத்துமீறிய வாலிபரை வெளுத்து வாங்கிய சிங்கப்பெண் வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியை சேர்ந்த ஆசிரியை பிரியா லஷ்கரே என்பவர் புனேவில் பஸ்சில் பயணம் செய்யும் போது போதையில் இருந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பிரியா போதை வாலிபரை 25-க்கும் மேற்பட்ட முறை கன்னத்தில் அறைந்தார் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியை சேர்ந்த ஆசிரியை பிரியா லஷ்கரே என்பவர் புனேவில் பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது பஸ்சில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பிரியா லஷ்கரேவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பிரியா போதை வாலிபரை 25-க்கும் மேற்பட்ட முறை அறைந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1870131193548882194
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ