சான்றிதழுடன் இலவச தையல் பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம் free training on sewing machine operator
சான்றிதழுடன் இலவச தையல் பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம் free training on sewing machine operator
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் தையல் இயந்திரம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
கல்விதகுதி:-
10ஆம் வகுப்பு முதல் தொடங்கி 12ஆம் வகுப்பு வரை முடித்திருக்கலாம், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி விருதுநகரில் நேரடி வகுப்பாக நடைபெறும். மொத்தமாக 270 மணி நேரம் 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இ ப்பயிற்சிக்கு https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/96 என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/96
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தொழில் வாய்ப்பு