கடலோர காவல் படையில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு indian coast guard ASSISTANT COMMANDANT
கடலோர காவல் படையில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
AS ASSISTANT COMMANDANT - GENERAL DUTY, TECHNICAL (ENGINEERING & ELECTRICAL/ELECTRONICS) FOR 2026 BATCH
APPLICATION WILL BE ACCEPTED ‘ONLINE’ FROM 05 Dec 2024 (1100 HRS) TO 24 Dec 2024 (1730 HRS)
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
General Duty (GD)
Technical (Mechanical/ Electrical/ Electronics)
Educational Qualification:-
Bachelor's Degree with Mathematics and Physics at 10+2 level from a recognized University.
Candidates with Diploma should have Physics and Mathematics in the syllabus.
(i) Should hold a degree from a recognised university. (ii) Mathematics and Physics as subject upto Intermediate or class XII of 10+2+3 scheme of education or equivalent. The candidates who have completed graduation after diploma, are also eligible, provided they should possess a diploma with physics and mathematics in its curriculum.
(i) Should hold an Engineering degree from a recognized university in Naval Architecture or Mechanical or Marine or Automotive or Mechatronics or Industrial and Production or Metallurgy or Design or Aeronautical or Aerospace.
OR
Equivalent qualification in any of the above disciplines recognised by the Institutes of the Engineers (India) as exempted from section ‘A’ and ‘B’ and their associate membership examination (AMIE).
(ii) Should hold an Engineering degree from a recognized university in Electrical or Electronics or Telecommunication or Instrumentation or Instrumentation and Control or Electronics and Communication or Power Engineering or Power Electronics.
OR
Equivalent qualification in any of the above disciplines recognised by the Institutes of the Engineers (India) as exempted from section ‘A’ and ‘B’ and their associate membership examination (AMIE). (iii) Mathematics and Physics as subject upto intermediate or class XII of 10+2+3 scheme of education or equivalent.
The candidates who have completed graduation after diploma, are also eligible, provided they should possess an diploma with physics and mathematics in its curriculum.
விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும்.
பட்டப்படிப்புக்கு நிகரான டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.டெக்னிக்கல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் அல்லது டெலி கம்யூனிகேஷன் அல்லது அதற்கு நிகரான பாடப்பிரிவுகளை எடுத்து படித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
21 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,
ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
24.12.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://joinindiancoastguard.cdac.in/cgcat/assets/img/news/Advertisement_for_Asst_Comdt_2026_Batch.pdf
Tags: வேலைவாய்ப்பு