வெளியானது நீட் தேர்வுக்கான சிலபஸ் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும் Neet exam syllabus
The detailed Syllabus (include description of topics from subjects Physics, Chemistry and Biology) for the examination of NEET UG 2025 is also enclosed with this communication and all concerned stakeholders and aspirants are requested to take note of the same.
It is notified to all the stakeholders especially to the aspiring candidates that the Under Graduate Medical Education Board, an autonomous body under National Medical Commission has finalized the NEET (UG) - 2025 Syllabus. 2. The same has been uploaded on NMC's website for the reference of the public at large.
The stakeholders are advised to refer to the updated syllabus for NEET (UG)-2025 for the preparation of the study material and for preparation of NEET (UG) examinations for academic session 2025-26. 3. This issues with the approval of Competent Authority
இளநிலை நீட் தேர்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு கள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்பு படிக்க நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத் தப்படுகிறது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.
அதில், 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது.
தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.
அதற்கான பாடத் திட்டங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கும் சிலபஸ் பார்க்கவும் இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/neetUG2025.pdf
Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்