Breaking News

கடற்கரை பாறையில் அமர்ந்து யோகா செய்த இளம் நடிகை ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு அதிர்ச்சி வீடியோ Russian actress Kamilla Belyatskaya, 24, swept out to sea while doing yoga on a rock

அட்மின் மீடியா
0

கடற்கரை பாறையில் அமர்ந்து யோகா செய்த இளம் நடிகை ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு வைரல் வீடியோ Russian actress Kamilla Belyatskaya, 24, swept out to sea while doing yoga on a rock

தாய்லாந்து கடற்கரை பாறையில் அமர்ந்து யோகா செய்த ரஷ்ய நடிகை Kamilla Belyatskaya (24) அலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சோகம். அலையில் சிக்கிய அவரின் உடல் பல கிலோ மீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அலையில் அவர் சிக்கி உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

Russian actress Kamilla Belyatskaya, 24, swept out to sea while doing yoga on a rock

ரஷ்ய நடிகையான கமிலா பெல்யட்ஸ்கயா விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள கோ சாமுய் கடற்கரையில், லாட் கோ வியூ பாயின்ட்டுக்கு சென்று கடற்கரை பாறையில் அமர்ந்து அவர் யோகா செய்து கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத அலை அடித்து அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது

அவருடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கமிலா யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலை அவரை இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவலாக பரவி வருகிறது.

உலகின் மிகச் சிறந்த இடம்" என தான் கடைசியாக அமர்ந்த இடத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்!

Tragic Death of Russian Actress in Thailand Swept Away While Doing Yoga on Popular Island  24-year-old Kamilla Belyatskaya, a Russian actress, was tragically swept to her death by a giant wave while filming herself doing yoga on a beautiful spot in Koh Samui. The chilling footage shows her being dragged into the sea, despite a bystander’s desperate attempt to save her. Kamilla, who had always called the island "home" and her "favorite place on earth," had been visiting with her boyfriend.  YogaTragedy 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1863925126183678005


Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback