Breaking News

கன மழை எச்சரிக்கை நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம் school leave tomorrow

அட்மின் மீடியா
0

 மழை எச்சரிக்கை நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விவரம் school leave tomorrow

புயல் காரணமக மொபைல் போனில் சிக்னல் இல்லையா இந்த செட்டிங்கை ஆன் செய்யங்க - செல்போன் நிறுவனங்கள் Intra Circle Roaming வசதியை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி

https://www.adminmedia.in/2024/12/intra-circle-roaming.html

விழுப்புரம்  மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்  மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்னகிரி மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கனமழை காரணமாக நாளைநாளை டிசம்பர் 2 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

வேலூர்  மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்  மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2 ம் தேதி   பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர் , கோத்தகிரி வட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

குறிப்பு:-   

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Kalaignar Kanavu Illam Scheme

https://www.adminmedia.in/2024/12/kalaignar-kanavu-illam-scheme.html

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback