நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம் school leave tomorrow
மழை எச்சரிக்கை நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விவரம் school leave tomorrow
கடலூர் மாவட்டத்தில் நாளை டிசம்பர் 3 ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை டிசம்பர் 3 ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை டிசம்பர் 3 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நாளை (டிச. 03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை டிசம்பர் 3 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
குறிப்பு:-
வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்