Breaking News

விருதுநகர் அருகே காட்டுப்பன்றி மனிதரைத் தாக்கியதாகப் பரவும் வீடியோ உண்மை என்ன virudhunagar pig attack

அட்மின் மீடியா
0

விருதுநகர் அருகே காட்டுப்பன்றி மனிதரைத் தாக்கியதாகப் பரவும் வீடியோ உண்மை என்ன

பரவும் செய்தி:-

விருதுநகர் அருகே பாலவநத்தம் எனும் பகுதியில் உள்ள சாலையில் காட்டுப்பன்றி மனிதரைத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ 2021 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள முடுலிபள்ளி எனும் கிராமம் ஒன்றில் காட்டுப்பன்றி தாக்கியபோது எடுக்கப்பட்டது ஆகும்

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=Dpse2gW65hs

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback