Breaking News

10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி புதிய விதியை கொண்டு வந்த TRAI

அட்மின் மீடியா
0

TRAI has mandated telecom operators to offer a Rs 10 recharge plan for voice calls and SMS for customers not using data. The Telecom Regulatory Authority of India (TRAI) announced the Telecom Consumers Protection (Twelfth Amendment) Regulations on Monday

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) இந்தியாவில் உள்ள 150 கோடிக்கும் அதிகமான மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் பயன்பெறும் வகையில், 10 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் 

STV திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டுமென்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் உடனே பின்பற்ற வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback