மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் மோதி 2 பேரை தூக்கி வீசிய கார்..அதிர்ச்சி வீடியோ வைரல்
அட்மின் மீடியா
0
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையின் தலோஜா எம்ஐடிசி பகுதியில் மின்னல் வேகத்தில் மோதி 2 பேரை தூக்கி வீசிய கார் அதிர்ச்சி வீடியோ இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர்உயிரிழந்தார். ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்
நவி மும்பையின் தலோஜா எம்ஐடிசி பகுதியில் நடந்த பயங்கர சாலை விபத்தில் இருவர் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1879773279231287597
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ