Breaking News

மருமகனுக்கு 470 வகை உணவு விருந்து வைத்து அசத்திய மாமியார் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மருமகனுக்கு 470 வகை உணவு விருந்து வைத்து அசத்திய மாமியார் வைரல் வீடியோ

புதுச்சேர் மாநிலம் ஏனாமில் பொங்கல் பண்டிகையையொட்டி, புதுமாப்பிள்ளைக்கு 470 வகை உணவு விருந்து வைத்து  அசத்திய மாமியார் 


ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில், வர்த்தக சங்க செயல் தலைரான சத்யபாஸ்கர் வெங்டேஸ்வர் மகள் ஹரின்யாவுக்கும், விஜயவாடாவை சேர்ந்த ஷாகேத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த புதுமண தம்பதிக்கு, ஏனாமில் உள்ள தாய் வீட்டில், நேற்று சங்கராந்தி விருந்து வைக்கப்பட்டது. அப்போது, தம்பதிக்கு 470 வகை உணவுகளுடன் விருந்து வைத்து அசத்தினர்.

இந்த விருந்தில் மணமக்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், வெஜிடேரியன், நான் வெஜ் உள்ளிட்ட 470 உணவு வகைகள் பரிமாறப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1879551873172304038

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback