தற்காலிகப் பணியாற்றி வந்த ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் என 47,013 பேர் நிரந்தரப் பணி அரசானை வெளியீடு
தற்காலிகப் பணியாற்றி வந்த ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் என 47,013 பேர் நிரந்தரப் பணி அரசானை வெளியீடு
நிரந்தரப் பணியிடங்கள் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், அமைச்சுப் பணியாளர்கள் என 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு அரசு. 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகப் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம்
பள்ளிக் கல்வித்துறையில் 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை
பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளாக தொடர் நீட்டிப்பு செய்துவந்த தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாகியுள்ளன. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், அமைச்சுப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்