லயோலா கல்லூரியில் 8வது 10 வது படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு Loyola College Recruitment 2025
லயோலா கல்லூரியில் 8வது 10 வது படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு Loyola College Recruitment 2025 Loyola College Job Recruitment 2025 40, Non Teaching Post
சென்னை லயோலா கல்லூரி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
Typist – 02
Lab Assistant – 09
Record Clerk – 03
Office Assistant – 08
Sweeper – 06
Watchman – 02
Waterman – 02
Gardener – 02
Scavenger – 02
Marker – 03
Store Keeper – 01
என மொத்தம் 40 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி:-
S.S.L.C மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:-
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:-
விருப்பமும் தகுதியும் வாய்ந்த நபர்கள் தங்களின் Biodata வை சம்மந்தப்பட்ட முகவரி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:-
The Secretary & Correspondent,
Loyola College,
Chennai – 600 034.
Email:- secretary@loyolacollege.edu
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.02.2025
✅Loyola College Non Teaching Recruitment 2025
✅காலி இடங்கள்: 40 Typist, Lab Assistant, Record Clerk, Office Assistant, Sweeper, Watchman, Waterman, Gardener, Scavenger, Marker Posts
✅உடனே விண்ணப்பிக்க:
✅கல்வி தகுதி: 8th, 10th
✅இறுதி நாள்: 02.02.2024
Tags: வேலைவாய்ப்பு