Breaking News

வகுப்பறைக்கு செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி வைரல் சிசிடிவி வீடியோ 8-year-old girl dies of suspected cardiac arrest in school in Ahmedabad

அட்மின் மீடியா
0

பள்ளியில் வகுப்பறைக்கு செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி வைரல் சிசிடிவி வீடியோ 8-year-old girl dies of suspected cardiac arrest in school in Ahmedabad

An 8-year-old girl Gargi Ranpara tragically passed away from suspected cardiac arrest at Zebar School on January 10, 2025. 

She felt unwell and collapsed in the lobby shortly after arriving at school. Despite CPR and hospital efforts, she couldn’t be revived. 


குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் தல்தேஜில் உள்ள ஜெபார் பள்ளியில் நடந்த சோகமான சம்பவத்தில், எட்டு வயது சிறுமி வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 

வஸ்த்ராபூரைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவி மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு வந்து முதல் மாடிக்கு ஏறி தனது வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது ​​திடீரென்று  நாற்காலியில் அமர்ந்தாள். உட்கார்ந்த சில வினாடிகளில் அவர் மயங்கி சரிந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றது

தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து மரணம் என  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.'

மேலும் அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1878020078047728115

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback