B. E / B. Tech படித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் சென்னை மெட்ரோ ரயிலில் Assistant Manager வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
B. E / B. Tech படித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் சென்னை மெட்ரோ ரயிலில் Assistant Manage வேலை வாய்ப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
EMPLOYMENT NOTIFICATION No: CMRL/HR/CON/01/2025, dated 08-01-2025
Notification Exclusively for Women Candidates Only
Chennai Metro Rail Limited (CMRL), a Joint Venture of Government of India and Government of
Tamil Nadu, is a special purpose vehicle (SPV) entrusted with the responsibility of implementing
the Metro Rail Project in the city of Chennai.
CMRL invites applications from qualified and experienced women personnel for the appointment
of undermentioned posts on contract basis: -
1.Age, qualification & experience stipulated for the above post should be as on 08-01-2025
Age will be relaxed for deserving and experienced candidates.
2. Selected candidates on contract appointment may be considered for IDA Pay Scale on
contract basis subject to satisfactory completion of 2 years contract period, depending upon
the requirement of CMRL and performance of the candidate. Applicants who are applying
through proper channel from Govt./ PSU’s with minimum 2 years in regular pay scale may
be considered for IDA Pay on contract basis directly on selection, as per the existing terms
and conditions of CMRL policy.
3.Higher remuneration / Higher post shall be considered based on the past experience,
performance in the interview, higher qualification, exceptional credentials and expertise in
the relevant field.
4.Apart from the consolidated pay, benefits like Medical & Personal Accident Insurance, Life
Insurance, Mobile Phone reimbursement & SIM Card for official use and other admissible
allowances applicable as per the extant rules of CMRL HR policy shall be paid.
1) Required Qualification and Experience: -
a) Assistant Manager – (Civil) - (08 Posts)
Must be a B. E / B. Tech (Civil) graduate from a Govt. recognized University / Institute, approved
by AICTE / UGC. The incumbent should posses minimum 2 years of post-qualification experience
in execution of large Infrastructure projects like construction of major bridge / Highways /
Railways/ Metro Rail Projects.
i) The incumbent should also be familiar with preparation of contracts and contract
management related to large infrastructure project. Experience in Metro constructions / deep
excavation support systems are preferable.
ii) Exposure in Quality Control & Assurance system in civil construction, Safety
Implementation, Program Monitoring, IS / International Codes for construction of civil
works are essential.
பணி:-
உதவி மேலாளர் (சிவில்) Assistant Manager (Civil)
வயது வரம்பு:-
இப்பணியிடத்திற்கு வயது வரம்பு 08.01.2025 தேதியின்படி, அதிகபடியாக 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது. மேலும், மாற்றத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி:-
இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் அனுபவம் தேவை.
மாத சம்பளம்:-
உதவி மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.62,000 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். இவை தவிர, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் இதர செலவினங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
10.02.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://chennaimetrorail.org/wp-content/uploads/2025/01/Detailed-Employment-Notification-for-Emp-No.HR-CON-01-2025-dated-08-01-2025-Exclusively-for-Women-Candidates-only.pdf
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு