ரயில் வரும் போது ட்ராக்கில் விழுந்த பெண் - தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர் தப்பிய நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ
தண்டவாளத்தை கடக்கும் போது வந்த ரயில் கீழே படுத்து நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ
ரயில் வரும் போது ட்ராக்கில் விழுந்த பெண் - தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர் தப்பிய நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ
உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்துவிடஅப்போது ட்ராக்கில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது.
அப்போது அந்த பெண் டிராக்கில் படுத்துக்கொண்டுள்ளார். ரயில் கடந்து சென்றதும் அவர் எந்த வித காயமும் இன்றி நலமாக எழுந்து வந்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1877600357808824479
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ