கோவையில் ஓடையை ஒட்டி கட்டப்பட்ட கான்கிரிட் வீடு , மண் அரிப்பு காரணமாக சரிந்து விழுந்த வீடு அதிர்ச்சி வீடியோ
அட்மின் மீடியா
0
கோவையில் ஓடையை ஒட்டி கட்டப்பட்ட கான்கிரிட் வீடு மண் அரிப்பு காரணமாக சரிந்து விழுந்த அதிர்ச்சி வீடியோ
கோவையில் உள்ள ரத்தினபுரி அருகே சங்கனூர் ஓடையை ஒட்டி கட்டப்பட்டிருந்த சுரேஷ் என்பவரது கான்கிரிட் வீடு மண்ணரிப்பு காரணமாக ஓடைக்குள் சரிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
ஓடையை ஒட்டி சுற்றுச்சுவர் கட்டும் பணியால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இந்த வீடு சரிந்து விழுந்துள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1881543963292909885
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ