தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்டத் தலைவர்களின் பட்டியல் வெளியானது முழு விவரம் இதோ
தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்டத் தலைவர்களின் பட்டியல் வெளியானது முழு விவரம் இதோ
புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு அமைப்பு தேர்தலில் தேசிய தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுறுத்தலின் படி கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாவட்ட தலைவர்கள் முழு விவரம்
1 கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவராக திரு K கோபகுமார் நியமனம்
2 கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவராக திரு R.T.சுரேஷ் நியமனம்
3 தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக திரு K.சரவண கிருஷ்ணன் நியமனம்
4 திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவராக திரு.A.முத்து பழவேசம் நியமனம்
5 திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவராக திரு.SP.தமிழ்செல்வன் நியமனம்
6 தென்காசி மாவட்ட தலைவராக திரு ஆனந்தன் அய்யாசாமி நியமனம்
7 விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக திரு. G.பாண்டுரங்கன் நியமனம்
8 சிவகங்கை மாவட்ட தலைவராக திரு D.பாண்டிதுரை நியமனம்
9 மதுரை கிழக்கு மாவட்ட தலைவராக திரு.A.P.ராஜசிம்மன் நியமனம்
10 மதுரை மேற்கு மாவட்ட தலைவராக திரு K. சிவலிங்கம் நியமனம்
11 திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவராக திரு. D.முத்துராமலிங்கம் நியமனம்
12 தேனி மாவட்ட தலைவராக திரு P ராஜபாண்டி நியமனம்
13 திருச்சி நகர் மாவட்ட தலைவராக திரு K ஒண்டிமுத்து நியமனம்
14 திருச்சி புறநகர் மாவட்ட தலைவராக திரு R அஞ்சா நெஞ்சன் நியமனம்
15 புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவராக திரு.C.ஜெகதீசன்நியமனம்
16 அரியலூர் மாவட்ட தலைவராக ஸ்ரீமதி.Dr.A.பரமேஸ்வரி நியமனம்
17 தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவராக திரு தங்க கென்னடி நியமனம்
18 திருவாரூர் மாவட்ட தலைவராக திரு.V.K.செல்வம் செல்வமகன்நியமனம்
19 மயிலாடுதுறை மாவட்ட தலைவராக திரு.நாஞ்சில் R பாலு நியமனம்
20 கடலூர் கிழக்கு மாவட்ட தலைவராக திரு.அக்னி கிருஷ்ணமூர்த்தி நியமனம்
21 கடலூர் மேற்கு மாவட்ட தலைவராக திரு.K.தமிழழகன் நியமனம்
22 செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவராக திரு.Dr.M.பிரவீண்குமார் நியமனம்
23 செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக திரு.N ரகுராமன் நியமனம்
24 காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக திரு.தாமரை ஜெகதீசன் நியமனம்
25 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவராக திரு.S.சுந்தரம் நியமனம்
26 கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவராக திரு.Dr.M.பாலசுந்தரம் நியமனம்
27 வேலூர் மாவட்ட தலைவராக திரு.V.தசரதன் நியமனம்
28 திருப்பத்தூர் மாவட்ட தலைவராக திரு.M.தண்டாயுதபாணி நியமனம்
29 சேலம் நகர் மாவட்ட தலைவராக திரு T.V.சசிகுமார் நியமனம்
30 நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவராக திரு.K.P.சரவணன் நியமனம்
31 நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவராக திரு.M.ராஜேஷ்குமார் நியமனம்
32 கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட தலைவராக திரு.R.சந்திரசேகர்நியமனம்
33 நீலகிரி மாவட்ட தலைவராக திரு.Dr.A.தர்மன் நியமனம்
இகுதுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவின் புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்