டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விபரம் இதோ
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் இளம் வல்லுநர்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறப்பு திட்ட செயலாக்கத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து பின்வரும் பதவிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
பணி:-
Young Professional
மாத சம்பளம்:-
ரூ.50,000/-(மாத ஊதியம்)
பணி இடம்:-
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருநெல்வேலி
தகுதிகள்:-
1. கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில் நுட்ப அறிவியல் இளநிலை பொறியாளர் (Bachelor of Engineering in Computer Science / Information Technology)
(அல்லது)
2. தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டுகள் Bachelor's Degree in Data Science and Statistics (Four Years Course only)
(அல்லது)
3. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல் மற்றும் (Master's Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course)
Requirements:
Strong Research Analytical Skills
Proficiency in Data Analysis Tools (Ex: Excel, SPSS, R or similar) & Microsoft Office Tools.
Ability to work independently and as part of a Team.
Persons already having work experience will be given preference.
இளம் வல்லுநருக்கான பணி மற்றும் கடமைகள்
1. பல்வேறு துறைகளிலிருந்து திட்டங்கள் குறித்த தரவுகள் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தல்.
2. பகுப்பாய்வு அடிப்படையில் விரிவான அறிக்கை, விளக்கங்கள் (Presentations) மற்றும் கொள்கைகள் தயார் செய்து சமர்ப்பித்தல்.
✅Tirunelveli District Monitoring Unit Recruitment 2025
✅பணி :- Young Professional Posts
✅கல்வி தகுதி: B.E/B.Tech, M.Sc, M.Tech
✅இறுதி நாள்: 02.02.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/01/2025012046.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு