பேருந்தை கவனிக்காமல் சாலையை கடந்த பெண் பேருந்து மோதி உயிரிழப்பு அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
A woman died after being hit by an RTC bus coming from Kurnool to Narayanpet at Singaram intersection near the Narayanpet district headquarters.Bus hits woman while crossing road
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், நாராயணப்பேட்டை பகுதியில் அவசர அவசரமாக சாலையை கடந்த பெண்மணி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கர்னூலில் இருந்து நாராயணப்பேட்டை நோக்கி சென்ற பேருந்து வரும் போது திடீரென பெண்மணி ஒருவர் சாலையை கடக்க முற்பட்டார்.அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில், பெண் சம்பவ இடத்திலேயே சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்து வந்த நாராயணப்பேட்டை காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1881626147940962392
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ