Breaking News

ரயில்வே அறிமுகம் செய்துள்ள புதிய வாட்ஸ்அப் சேவை ஒரே கிளிக்கில் அனைத்து தகவல்களும் முழு விவரம் irctc whatsapp number

அட்மின் மீடியா
0

 ரயில்வே அறிமுகம் செய்துள்ள புதிய வாட்ஸ்அப் சேவை ஒரே கிளிக்கில் அனைத்து தகவல்களும் முழு விவரம் irctc whatsapp number



ரயில்வே தொடர்பான பல சேவைகளை தற்போது வாட்ஸ்அப் மூலம் பெற முடியும்.ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை தானியங்கி முறையில் செயல்படுகிறது. வாட்ஸ் அப்பில் உள்ள ரயில்வேயின் சாட்பாட் (chatbot) உடன் உரையாடுவதன் மூலம் ரயில் பயணிகளுக்குத் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன

ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவைக்கு, 98811-93322 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும். எண்ணைச் சேமித்த பிறகு, சாட்போட்டின் மெசேஜ் பாக்ஸுக்குச் சென்று ஆங்கிலத்தில் ஹாய் சொல்லுங்கள். 

அதில் PNR நிலை, ரயிலில் உள்ள உணவு, எனது ரயில் எங்கே இருக்கிறது, ரிட்டர்ன் டிக்கெட் பதிவு, ரயில் அட்டவணை, ரயில் பயணத்தின் போது கோச் நிலை, புகார் அளித்தல் போன்ற ஆப்ஷன்கள் தெரியும். இதில் தேவையான சேவையைத் தேர்வு செய்து, தொடர்ந்து சாட்பாட் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pnr status check, p n r status, pnr status, pnr pnr status ,pnr status status,pnr status checking, live station train, live train status, book a train

Give Us Your Feedback