புத்தாண்டையொட்டி M K Stalin இலவச 3 மாத ரீசார்ஜ் என பரவும் தகவல் உண்மை என்ன new year recharge offer m k stalin fake or real
அட்மின் மீடியா
0
*🚩 NEW YEAR RECHARGE OFFER 🚩* புத்தாண்டையொட்டி, *M K Stalin* அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ₹749 முற்றிலும் இலவசம். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இப்போதே ரீசார்ஜ் செய்யவும்.இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. https://happynewyear.et/tn
இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது
முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...
அது போல் ஓர் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்
இரண்டாவது எச்சரிக்கை அவசியம்
இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்
மூன்றாவதாக கவனம் தேவை
இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது
நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.
இது போன்ற பொய்யான செய்திகளால் உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்
மெசேஜ் உடன் வலம் வரும் இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டாம்
மேலும் நீங்கள் சிந்திக்க
இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா
ஹோண்டா பைக் இலவசம்
ரீசார்ஜ் இலவசம்
லேப்டாப் இலவசம்
லாக்டவுன் ரூ 5000 இலவசம்
10 ஜிபி இலவசம்
என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்
எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா சார்பாக வேண்டி கேட்டு கொள்கின்றோம்
இதுவரை நீங்கள் பரப்பிய பொய் செய்திகள்
ஹோண்டா பைக் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
https://www.adminmedia.in/2019/12/blog-post_35.html
https://www.adminmedia.in/2020/05/fact-check-1990-2020-120.html
https://www.adminmedia.in/2020/05/fact-check-fg-5000.html
மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் 10000 ரூபாய் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
https://www.adminmedia.in/2020/06/fact-check-10000.html
2000 ரூபாய் கொராணா நிவாரண நிதி என பரவும் செய்தியின் உண்மை என்ன
https://www.adminmedia.in/2020/07/fact-check-2000.html
லேப்டாப் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
https://www.adminmedia.in/2020/09/fact-check_25.html
19 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன், 159 ரூபாய்க்கு டீவி என பரவும் வதந்தி உண்மை என்ன
https://www.adminmedia.in/2020/09/fact-check-159-19.html
ஆன்லைன் வகுப்புகளுக்கு 10 ஜிபி இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
https://www.adminmedia.in/2020/10/fact-check-10gb.html
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: FACT CHECK மறுப்பு செய்தி