Breaking News

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு முழு விவரம் tvk party district secretary list 2025

அட்மின் மீடியா
0

 தமிழக வெற்றிக் கழகத்தி மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு முழு விவரம்



தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here 

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

• மத்திய சென்னை மாவட்ட செயலாளராக SKM குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

• கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக முரளி நியமிக்கப்பட்டுள்ளார்

• கிருஷ்ணகிரி மத்தியம் மாவட்ட செயலாளராக ஜி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

• கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்

• தேனி தெற்கு மாவட்ட செயலாளராக V.பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்

• தேனி வடக்கு மாவட்ட செயலாளராக S.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

• திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்

• திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக அந்தோணி சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்

• தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக நிஜாம் அலி நியமிக்கப்பட்டுள்ளார்

• தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

• வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக A. நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்

• வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக R. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்

• சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக கே.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்

• சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக ஆர்.எஸ். மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்

• சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக என்.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்

• சேலம் வட மேற்கு மாவட்ட செயலாளராக கே.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

• திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக ஆர்.திருமலை நியமிக்கப்பட்டுள்ளார்

• திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஜி.கே.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்

•ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக B.மலர்விழி ஜெயபாலா நியமிக்கப்பட்டுள்ளார்

முதல் கட்ட பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

இரண்டாம் கட்ட பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback