2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணையும் எனவும் இஸ்லாமியர்களை த.வெ.கவுக்கு எதிராக திருப்பும் திமுகவின் அரசியல் எடுபடாது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தெரிவித்தார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்