தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு TN IAS Officers Transfer
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு TN IAS Officers Transfer
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக சஜீவனா நியமனம். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக க.நந்தகுமார் நியமனம்
கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பவன்குமார் நியமனம்
தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம்.
கூட்டுறவுத்துறையில் இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக நியமனம் செய்துள்ளது.
மருத்துவத் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு ஐஏஎஸ் காலநிலை மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.
கிரண் குராலா ஐஏஎஸ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநராக நியமனம்.
கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம்
செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக ஐ.ஏ.எஸ். நியமனம்
சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்
உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம்
வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்