Breaking News

தமிழக வெற்றிக்கழக 4 ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் முழு விவரம் tvk party 4 th list

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே 3 கட்டங்களாக 57 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 ம் கட்டமாக 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். 



தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகின்றார்

ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். 

ஏற்கனவே 3 கட்டங்களாக 57 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 ம் கட்டமாக 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்

4 ம் கட்ட நிர்வாகிகள் பட்டியல்:-

விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளராக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாபு நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளராக முத்துபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக ஜோசப் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக சிவா நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளராக தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்

தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்

திண்டுக்கல் தெற்குமாவட்ட செயலாளராக  நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக கார்த்திக் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்

திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளராக கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக சத்தியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்

நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக பாமா ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்

விருதுநகர் வடமேற்கு மாவட்ட செயலாளராக மாரிச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்

முதல் கட்ட பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

இரண்டாம் கட்ட பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

மூன்றாம் கட்ட பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

நான்காம் கட்ட பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-


இதுவரை அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்  பட்டியல் விபரம்:-

அரியலூர் மாவட்ட செயலாளராக  சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக  காந்திராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக  மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக மலர்விழி ஜெயபாலா நியமிக்கப்பட்டுள்ளார்

ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக  பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்

ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளராக  பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக  ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக  சீனுவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்

கரூர் கிழக்கு மாவட்ட செயலாளராக  பாலசுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்

கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக  மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக பரணிபாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளராக  பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக  மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்

கன்னியாகுமரி மத்தியம் மாவட்ட செயலாளராக  கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

கன்னியாகுமரி மேற்குமாவட்ட செயலாளராக  சபின் நியமிக்கப்பட்டுள்ளார்

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக  தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக  வேந்தர்க்கரசன் நியமிக்கப்பட்டுள்ளார்

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட செயலாளராக  விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

கோயம்புத்தூர்புறநகர் கிழக்குமாவட்ட செயலாளராக  பாபு நியமிக்கப்பட்டுள்ளார்

கோயம்புத்தூர்புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக ராஜ்குமார்

கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட செயலாளராக  சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளராக  பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளராக முத்துபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக ஜோசப் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பாலமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக அப்புனு (எ) வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை தெற்குமாவட்ட செயலாளராக  தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக  சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மத்தியம் மாவட்ட செயலாளராக  குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக  சிவா நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளராக  தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக  வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக  மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் மத்தியம் மாவட்ட செயலாளராக  பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் வடமேற்கு மாவட்ட செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக  மதன் நியமிக்கப்பட்டுள்ளார்

தஞ்சை மத்தியம் மாவட்ட செயலாளராக  விஜய் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்

தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளராக  ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக நிஜாம் அலி நியமிக்கப்பட்டுள்ளார்

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக கார்த்திக் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்

திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்

திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக அந்தோணி சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்

திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக திருமலை நியமிக்கப்பட்டுள்ளார்

திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை கிழக்குமாவட்ட செயலாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை மேற்குமாவட்ட செயலாளராக கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை வடக்குமாவட்ட செயலாளராக சத்தியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்

தேனி தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்

தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ்  நியமிக்கப்பட்டுள்ளார்

நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராகசுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக சதிஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக பாமா ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

புதுக்கோட்டை மத்தியம் மாவட்ட செயலாளராக பர்வேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

மதுரை புறநகர் வடக்குமாவட்ட செயலாளராக விஷால் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளராக தங்கப்பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக விஜய் அன்பன் கல்லானை நியமிக்கப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராகசெல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்

விருதுநகர் வடமேற்கு மாவட்ட செயலாளராகமாரிச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்

விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளராக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக  நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்

வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback