கனடாவில் 80 பயணிகளுடன் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் வீடியோ toronto plane crash
கனடாவில் 80 பயணிகளுடன் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் வீடியோ toronto plane crash
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் 80 பயணிகளுடன் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பனிப்புயலில் சிக்கிய விமானம் ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 18 பயணிகள் காயமடைந்தனர், 3 பேர் படுகாயம் விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1891677210248900712
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ