அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி பிரிவுகளில் 29 உதவி மருத்துவ அலுவலர்களை நியமிக்க அறிவிப்பு வெளியீடு
Applications are invited only through online mode up to 04.03.2025 for Direct
Recruitment to the post of Assistant Medical Officer (Ayurveda) on temporary basis
in Tamil Nadu Medical Service:
பணி:-
Assistant Medical Officer Ayurveda
Assistant Medical Officer SIDDHA
Assistant Medical Officer UNANI
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
04.03.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://tnmrbamo25.onlineregistrationform.org/MRBAMO/
Tags: வேலைவாய்ப்பு