திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் முழு பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் - மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் ஈரோடு, திருப்பூர் விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு சில மாவட்டங்களுக்கு பின்வருமாறு பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
🔹ஈரோடு தெற்கு - அமைச்சர் சு.முத்துசாமி
🔹ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்
🔹ஈரோடு மத்திய - தோப்பு வெங்கடாசலம்
🔹திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்
🔹திருப்பூர் மேற்கு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
🔹திருப்பூர் வடக்கு - என்.தினேஷ்குமார்
🔹திருப்பூர் தெற்கு - இல.பத்மநாபன்
🔹விழுப்புரம் வடக்கு - செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
🔹விழுப்புரம் தெற்கு - கௌதம சிகாமணி
🔹விழுப்புரம் மத்திய - ஆர்.லட்சுமணன்
🔹மதுரை வடக்கு - பி.மூர்த்தி
🔹மதுரை மாநகர் - கோ.தளபதி
🔹தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்
🔹நீலகரி - கே.எம்.ராஜூ
🔹திருநெல்வேலி மத்திய - மு.அப்துல் வகாப்
🔹திருவள்ளுர் கிழக்கு - எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள்