மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் ஆர்ச் இடிக்கும்போது விபத்து - JCB ஆப்பரேட்டர் உடல் நசுங்கி உயிரிழப்பு வைரல் வீடியோ
மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் ஆர்ச் இடிக்கும்போது விபத்து - JCB ஆப்பரேட்டர் உடல் நசுங்கி உயிரிழப்பு வைரல் வீடியோ
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் அலங்கார நினைவு வளைவு அமைந்துள்ளது.இந்த நினைவு வளைவால் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், வளைவை இடிக்க நிதீமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, வளைவை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை நள்ளிரவு ஈடுபட்டிருந்தனர்அப்போது நுழைவு வளைவு இடிந்து பொக்லைன் மேல் விழுந்ததில், ஆப்ரேட்டர் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
பொக்லைன் அருகில் நின்றிருந்த ஒப்பந்ததாரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1889866800428707951
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்