அரசு மருத்துவமணையில் pharmacist வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் mrb pharmacist 2025
மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் 425 மருந்தாளுநர் (pharmacist ) பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசிநாள்:-
10.03.2025
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, மற்றவா்களுக்கு ரூ.1,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு மருத்துவ பணியாளா் தோ்வு வாரிய இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரக்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://mrb.tn.gov.in/
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு