தமிழ்நாடு முழுவதும் ரமலான் நோன்பு அட்டவணை ramadan prayer times 2025 tamilnadu
தமிழ்நாடு முழுவதும் ரமலான் நோன்பு அட்டவணை Ramadan Prayer Times for 2025 | ramadan prayer times 2025 tamilnadu
வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆகிய மாவட்டங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் ரமலான் நோன்பு காலத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல் உள்ளம் கொண்டவர்களால் இலவச ஸ்ஹர் உணவு பல பகுதிகளில் பலரின் மூலமாக ஏற்பாடு செய்யப்படுகிறது,
அது போல் உங்கள் பகுதியில் எங்கு எங்கே ஸஹர் உணவு தயார் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அட்மின் மீடியாவிற்க்கு தெரிவிக்கலாம் செய்தியாக வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் பலர் பயன் பெற உறுதுணையாக இருக்கும்
உங்கள் பகுதிகளில் சஹர் உணவு விபரங்களை கீழ் உள்ள எண்ணில் -வாட்ஸப் மூலம் அல்லது இமெயில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்
ஸஹர் நேரம் ஒதும் துஆ
اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ الْجَنَّةَ وَالرُّؤْيَةَ وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ
அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் ஜன்னத்த வர்ருஃயத வநவூதுமிக மினந்நார்.
யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடம் சுவர்க்கத்தையும், உன் தரிசனத்தையும், நரக விடுதலையும் வேண்டுகிறோம்.பாவங்களை கரிக்கும் சங்கை மிகு ரமலானே வருக
ஸஹர் நிய்யத் (நோன்பு வைக்கும்போது)
நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா
இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக அல்லாஹ்விற்காக நோன்பு நோற்க நிய்யத் செய்கிறேன்.
இப்தார் நோன்பு திறக்கும்போது ஓதும் துவா
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُوَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلُ مِنِيْ
அல்லாஹும்ம லக ஸுஸும்து , வமிக ஆமன்து , வஅலைக்க தவக்கல்து, வஅலா ரிஸ்கிக அஃப்தர்து, ஃபதகப்பல் மின்னி
யா அல்லாஹ் உளக்காவே நான் நோன்பு நோற்றேன் உன்னையே ஈமான் கொண்டேன். உன்மீதே நம்பிக்கைக் கொண்டேன். உனது உணவைக் கொண்டு நோன்பு திறக்கிறேன். இவற்றை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக.
ரமலான் முதல் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மதிக யாஅர்ஹமர் ராஹிமீன்
அருளாளர்களுக்கெல்லாம் அருள் புரிபவனே யா அல்லாஹ் உன்அருளை எங்களுக்கு அருள்வாயாக.
ரமலான் இரண்டாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا يَا رَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும் மக்ஃபிர்ஸனா துனூபனா யா ரப்பல் ஆலமீன்.
அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக,
ரமலான் மூன்றாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اعْتِقْنَا مِنَ النَّارِ وَادْخِلْنَا الْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும்ம அஃதிக்னா மினன்னாரி வஅத்ஹில்னல் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன்,
அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்களை நரகிலிருந்து விடுதலைசெய்து சுவனம் நுழையச் செய்வாயாக.
நன்றி:-
மௌலவி, ஹாஜி, ப.முஹம்மது தாஹிர் ஸலாஹி D.C.A., D.T.P.
இமாம், மஸ்ஜித் இப்ராஹீமிய்யா, ஜும்ஆ பள்ளிவாசல், திருப்புல்லாணி, இராமநாதபுரம் மாவட்டம்.
லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும் இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ
யா அல்லாஹ் நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன். நீ மன்னிப்பதை விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
ramadan time table 2025
ramadan 2025 timetable
ramadan calendar
ramadan calendar 2025
ramadan time table 2025
ramadan timetable
2025 ramadan time table
what day of ramadan is today
ramadan 2025
today ramadan date
ramadan iftar time
ramadan 2025 timetable tamilnadu
ramadan timings 2025
ramadan 2025 iftar time
ramadan card 2025
amadan date
ramadan calendar
which day of ramadan is today
ramadan time table 2025
ramadan fasting times
what is iftar time today
when is ramadan 2025
ramadan start 2025
ramadan iftar time
ramadan chart 2024
iftar time today chennai
iftar time in chennai today
ramadan 2025 iftar time
ramadan 2025 date chennai
Ramadan Prayer Times chennai
ramadan prayer times 2025 tamilnadu
Tags: மார்க்க செய்தி ஸஹர் உணவு