அஸ்ஸலாமு அலைக்கும் ரமலான் நோன்பு காலத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல் உள்ளம் கொண்டவர்களால் இலவச ஸஹர் உணவு பல பகுதிகளில் பலரின் மூலமாக ஏற்பாடு செய்யப்படுகிறது,
அது போல் உங்கள் பகுதியில் எங்கு எங்கே ஸஹர் உணவு தயார் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அட்மின் மீடியாவிற்க்கு தெரிவிக்கலாம் செய்தியாக வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் பலர் பயன் பெற உறுதுணையாக இருக்கும்
உங்கள் பகுதிகளில் சஹர் உணவு விபரங்களை கீழ் உள்ள எண்ணில் -வாட்ஸப் மூலம் அல்லது இமெயில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்
தொடர்புக்கு :- +91 8667201562
இமெயில் : amedia488@gmail.com
ரமலான் மாதத்தில் வெளியூர் பயணிகள், மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் நல் உள்ளம் கொண்டவர்கள் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்துள்ளார்கள். நமக்கு செய்தி அனுப்பியவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்ட செய்திகளின் தொகுப்பு தான் இது,
தமிழகம் முழுவதும் பல இடங்களில் நம் இஸ்லாமிய சகோதர்கள் அல்லாஹ்வின் திருப்பொறுத்ததிற்க்காக வேண்டி மறுமைக்காக செய்யும் இப்பணி மகத்தானது ஆகும் பல இடங்களில் பஸ் நிலையத்தில் ,ரயில் நிலையத்தில், டோல்கேட்டில் வந்தும் கூட நமக்காக காத்திருந்து அந்த சஹர் உணவை நமக்கு கொடுக்கின்றார்கள், இப்பணியை செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தந்து அருள் புரிவானாக.
யா அல்லாஹ் நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன். நீ மன்னிப்பதை விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக
பொறுப்பு துறப்பு
'அட்மின் மீடியா' வில் வெளியிட்டுள்ள இந்த சஹர் உணவு தகவல்கள் அனைத்தும் பதிவிட்டத்ற்க்கு நாம் எவரிடமும் பணமாகவோ பொருளாகவோ எந்தவித சன்மானமும் பெறவில்லை அதில் உள்ள தகவல்களுக்கும் அட்மின் மீடியா நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இலவச வெளியிட்டார்கள் மட்டுமே