Breaking News

ஏப்ரல் 1 முதல் பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி ஏப்ரல் 1 முதல் ரூ.பத்து லட்சம் வரை மதிப்பிலான வீடு, விவசாய நிலம் மற்றும் மனை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு.




Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback