12th Exam Result 2025 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
12th Exam Result 2025 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 3ம் தேதி தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17ம் தேதி நடைபெற உள்ளன. அதனை தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்