Breaking News

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்க வாய்ப்பு புவியியல் ஆய்வாளர்கள் தகவல்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்க வாய்ப்பு புவியியல் ஆய்வாளர்கள் தகவல்

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்கள், ராஜபாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் தமிழ்நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விருதுநகர் பகுதிகளில் தங்கம் இருப்பதுபோல் தெரிகிறது. செல்போன் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தங்கம், லித்தியம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்" என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback